Photo Stories
Coimbatore Police Launch Swarga Foundation's 'Sughamya' Initiative with CRI Pumps Funding to Assist the Differently-Abled, Elderly, and Pregnant Women in Coimbatore. Location: Ukkadam Police Station, Coimbatore
SimpliCity News Team · 26 Feb 2024
கோவையில் மாற்றுத்திறனாளிகள் முதியோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் கோவை மாநகர போலீஸ், சிஆர்ஐ பம்ஸ் நிதி உதவியுடன் "சுகம்யா" திட்டத்தை சுவர்கா பவுண்டேஷன் அறிமுகம். இடம்: உக்கடம் காவல் நிலையம், கோவை